இமயமலைப் பகுதிக்கு 10 நாள் ஆன்மிகப் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ,

கம்பளிப் போர்வை, குல்லாவுடன் நடிகர் ரஜினி இமயமலைப் பகுதியில் வழிபாடு நடத்தும் படங்கள் வெளியாகியுள்ளன இமயமலைப் பகுதிக்கு 10 நாள் ஆன்மிகப் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் , அங்குள்ள பத்ரிநாத், கேதார்நாத் , பாபாஜி குகை உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களில் வழிபாடு செய்தும் , தியானம் மேற்கொண்டும் வருகின்றார் . இந்நிலையில் குளிர்மைப் பிரதேசமான இமயமலைப் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் அதற்கேற்ற முறையில் குல்லா அணிந்தும் , கம்பளிப் போர்வை போர்த்தியும் சராசரி பக்தர்களில் […]

Continue Reading

தர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. யோகிபாபு நகைச்சுவை […]

Continue Reading

‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் […]

Continue Reading