விக்ரம் ரசிகர்களுக்கு “சாமி ஸ்கொயர்” தந்த சர்ப்ரைஸ்!!

“சாமி” படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் “சாமி ஸ்கொயர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் “சீயான்” விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சூரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்களைத் தவிர நடிகர்கள் பிரபு, டெல்லி கணேஷ், இமான் அண்ணாச்சி மற்றும் உமா ரியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலை […]

Continue Reading

யார் இவன் – விமர்சனம்

இயக்குநர் சத்யாவின் இயக்கத்தில் சச்சின், இஷா குப்தா, பிரபு, கிஷோர், சதீஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் ‘யார் இவன்’.   திருமணமான முதல் நாளிலேயே இஷா குப்தா, தனது காதல் கணவன் சச்சினால் சுட்டுப் படுகொலை செய்யப்படும் காட்சியோடு பரபரப்பாக தொடங்குகிறது படத்தின் கதை.   இஷா குப்தா உடலைத் தேடும் போலீசாருக்கு  கிடைக்காமல் போய் விட, சச்சினை கைது செய்து சிறையில் அடைத்து விசாரிக்கின்றனர் போலீசார்.   காதல் கணவனான சச்சின், திருமணமான […]

Continue Reading