List of films to release on February 22..!!

While Karthi’s Dev gets a solo release for Valentine’s Day weekend, three interesting Tamil films are scheduled to hit the screens on February 22.  Udhayanidhi Stalin’s Kanne Kalaimaane was the first film to lock the February 22 release date. Directed by Seenu Ramasamy, Tamannaah plays the romantic interest of Udhay in the film. The other […]

Continue Reading

பிப் 22ஐ குறி வைக்கும் 8 திரைப்படங்கள்.. தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி!

  பிப்ரவரி 22ஆம் தேதி பல திரைப்படங்கள் களம் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “கண்ணே கலைமானே”, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள “எல் கே ஜி”, ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “90ML“, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள “பெட்டிக்கடை”, ”டூ லெட்” ஆகிய ஐந்து படங்கள் பிப்ரவரி 22ஐ குறிவைத்துள்ளன. திரையரங்குகளை கைப்பற்றுவதில் இந்த படங்களுக்குள் தற்போது போட்டா போட்டி நிகழ்ந்து வருகிறது. இந்த வாரம் வெள்ளியன்று […]

Continue Reading

குலு மணாலியில் ஏற்பட்ட கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நின்றது கார்த்தியின் “ தேவ் “ பட படப்பிடிப்பு !!

  கார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.    இதை பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது , தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய […]

Continue Reading

ஸ்டைலிஷான, மாஸான தோற்றத்தில் கார்த்தி

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் “தேவ்”. இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், “சிங்கம் 2”, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “மோகினி” ஆகிய படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன், […]

Continue Reading