எழுமின் – விமர்சனம் 4/5
வி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம்குமார் மற்றும் ரிஷி நடித்துள்ளனர். கதைப்படி, கணவன் மனைவியாக வரும் விவேக் தேவயானிக்கு ஒரே மகன் அர்ஜுன். பாக்சிங் வீரரான இவர், பள்ளியில் படித்து வருகிறார். இவருடன் பள்ளி பயிலும் நண்பர்கள் ஐந்து பேர், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பேரும், சிலம்பம், பாக்சிங், கராத்தே என ஒவ்வொரு தற்காப்பு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பேரும் அழகம் பெருமாள் […]
Continue Reading