மீண்டும் இணையும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி

தமிழில் முன்னணி ஹீரோவான தனுஷ் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படம் உட்பட 4 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். […]

Continue Reading

அசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இடம் பெறும் ‘பொல்லாத பூமி…’ என்ற பாடலை நடிகர் […]

Continue Reading

தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை

பல படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் பட நடிகை அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மெக்ரின் பிர்சாடா. அதன்பின் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா படத்தில் நடித்திருந்தார். தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் மெக்ரின் இணைந்துள்ளார். எதிர் நீச்சல், […]

Continue Reading

என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி”- தனுஷ்

முதன்  முதலாக  தனுஷ்  நாயனாக நடித்திருக்கும் சர்வதேச திரைப்படத்திற்கு  விநியோகபங்குதாரராக  உயர்ந்திருப்பதில்YNOTX பெருமை கொள்கிறது.  ‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் “பக்கிரி”. கென் ஸ்காட் இயக்கத்தில், அமித் திரிவேதி பாடல்களை இசையமைத்து வழங்க, பின்னணி இசைக்கு நிகோலாஸ்எறேரா  பொறுப்பேற்று இருக்கிறார். மதன் கார்க்கி– தமிழ் பாடலாசிரியராக  பணிபுரிந்திருக்கிறார். பக்கிரி திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் கதை களத்தை மையமாக கொண்ட திரைப்படங்களை இந்திய-தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில், அடுத்த நிலைக்கு […]

Continue Reading

எனை நோக்கி பாயும் தோட்டா பட பிரபலம் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போய் தாமதமாகி வருகிறது.இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டர்புகா சிவா இசையமைத்துள்ளார்.இவரது இசையில் பாடல்கள் செம ஹிட்டடித்துள்ளன.தற்போது டர்புகா சிவா இயக்குனராக அறிமுகமாகிறார்.சூப்பர் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் […]

Continue Reading

சரித்திர படத்தை விரும்பும் தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், சரித்திர படமொன்றில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். தொடக்க காலத்தில் இருந்து தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட இவர் நடிப்பில் அடுத்ததாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் […]

Continue Reading

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் “தயாரிப்பு எண் 34” படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில்,    தனுஷ் நாயகனாக நடிக்கும் “தயாரிப்பு எண் 34” படத்தின் பெரிய பெரிய அறிவிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினத்தன்று புகழ்பெற்ற சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படத்தை துரை செந்தில்குமாரும் (தயாரிப்பு எண் 34), மற்றொரு படத்தை ராட்சசன் புகழ் ராம்குமாரும் (தயாரிப்பு எண் 35) இயக்குகிறார்கள் என்று வெளியான அந்த அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்புகள் எகிறின. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி […]

Continue Reading

அசுரன் படத்தில் இணைந்த “பொல்லாதவன்” “வடசென்னை” பிரபலம்….

  `வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் ‘அசுரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Continue Reading