கொரிய நாடுகளே இணைந்துவிட்டன.. இரு மாநில மக்களாஇ பிரிப்பது நியாயமா? – சீனு ராமசாமி!!

“தென்மேற்குப் பருவக்காற்று”, “நீர்ப்பறவை”, “தர்மதுரை” ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. அழுத்தமான கதையுடனும், எளிமையான திரைக்கதையுடனும் உருத்தாத சினிமாக்களின் சொந்தக்காரரான இவர், தற்போது உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் “கண்ணே கலைமானே” படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தமிழின் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் பற்று கொண்டவராக இருக்கும் சீனு ராமசாமி, காவிரி விவகாரம் குறித்து பதிந்துள்ள ட்வீட் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. அந்த ட்வீட்டில், “வடகொரியா தென்கொரியா இரு நாடுகளே இணைந்துவிட்டது,இரு மாநிலத்தின் மக்கள் நட்போடு […]

Continue Reading

இம்மாத வெளியீட்டில் தேசிய விருது திரைப்படம்

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு “பள்ளிப்பருவத்திலே” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். மற்றும் பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்பந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – வினோத்குமார், […]

Continue Reading