தோனியின் ரூமுக்கு சென்று சி.எஸ்.கே. மேட்ச் பார்த்த சாந்தனு

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. நடிப்பை தாண்டி நடிகர் சாந்தனுவுக்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் அதிகம். தீவிர கிரிக்கெட் ரசிகரான சாந்தனுவுக்கு ஐ.பி.எல்.லில் மிகவும் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். குறிப்பாக […]

Continue Reading

தோணி உள்ளே.. அஸ்வின் வெளியே.. CSK IS BACK!!

  இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிளும் பிரசித்தி பெற்றது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். இதில் மிகவும் வலுவான அணிகளாகக் கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூதாட்ட புகாரில் சிக்கி, தடை செய்யப்பட்டன. அந்த இரு அணிகளுக்கு பதிலாக புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய புதிய அணிகள் உண்டாக்கப்பட்டன. இப்போது தடை காலகட்டம் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் […]

Continue Reading

கிரிக்கெட் வீரரின் ரசிகராக விக்ரம்பிரபு

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவனத் தயாரிப்பாளர் டி சிவகுமார், அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா”. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி சிவகுமார் நடிக்கிறார். இப்படத்திற்கு […]

Continue Reading

ஹாக்கிவீரர் பற்றிய படத்தைத் தயாரிக்கும் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் வருகின்றன. இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர், பிரபல ஹாக்கி வீரர் தியான்சந்த் வாழ்க்கையைப் படமாக எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இப்போது இந்த படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் வருண் தவான் ஹாக்கி வீரர் […]

Continue Reading