இயக்குநர்களின் தொல்லையால் சினிமா வாய்ப்புகளை நிராகரிக்கும் மாடல்!!

  கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் மாடல் துர்கா. மாடலிங்கிற்கு மட்டுமல்லாமல் இவரது டப்ஸ்மாஷூக்கும் சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கும், டப்ஸ்மாஷ் வீடியோக்களுக்கும் பல ஆயிரம் லைக்ஸ்களை குவித்துக் கொண்டிருக்கிறது. மாடலிங் உலகில் வளர்ந்து வரும் இவர், சினிமா வாய்ப்புகளை தவற விடுவதற்கான காரணத்தை வேதனையுடன் சொல்கிறார். “நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, பெரும்பாலும் இயக்குநர்கள் நடிக்கிறதுக்குத் தேவையான திறமை அந்தப் பொண்ணுகிட்ட இருக்கான்னு பார்க்க மாட்டேங்குறாங்க. உடம்பு நல்லா இருக்கான்னுதான் பார்க்குறாங்க. […]

Continue Reading