ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்திற்காக நடிகர் சந்தானம் ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினாராம். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் யோகி சமீபத்திய […]

Continue Reading

டிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட் பதிவு

சந்தானம், ஹர்பஜன் சிங் கூட்டணியில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது. சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் […]

Continue Reading