வேகம் எடுக்கும் சன் பிக்சர்ஸ்..!!

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவர இருக்கிறது ‘சர்கார்’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தினையும் இந்நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்நிலையில், சூர்யா – ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தினையும், சிவகார்த்திகேயன் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். இன்னும் சில படங்களை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் […]

Continue Reading

த்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது. சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா […]

Continue Reading

விஜய்யின் 64-வது படத்தின் இயக்குநர்

நடிகர் விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை எச் வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் வெற்றிமாறன் தரப்பு அதனை மறுத்துள்ள நிலையில், இயக்குநர் ஹரி விஜய்யை இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். […]

Continue Reading

பாட்டுக்காக உருவான பழைய நெல்லை

நடிகர் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். தற்போது சாமி 2-ம் பாகம் தயாராகி வருகிறது. விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளது. சாமி முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா பாடல் மற்றும் சண்டை காட்சிகள் நெல்லை நகரத்தில் உள்ள தெருவில் படமாக்கப்பட்டது. அதே தெருவில் சாமி-2 படத்துக்காக பாடல் மற்றும் சண்டை காட்சி எடுக்க […]

Continue Reading