தாத்தாவின் வாழ்க்கையைப் படமாக்கும் இயக்குநர்
நடிப்பு மட்டுமின்றி அரசியல், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரது நடிப்புத் திறமையை பார்த்து வியந்த பெரியார், அவரை `நடிகவேள்’ என்று அழைத்தார். நாடகத்துறையில் இருந்து சினிமாவில் நுழைந்து வில்லன், காமெடி, நாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கிய எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஜீவாவை வைத்து `சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கிய எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக், தனது அடுத்த படமாக எம்.ஆர்.ராதா வாழ்க்கை படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். […]
Continue Reading