கெளதம் கார்த்திக் படத்தில் பிரபல இயக்குநர்

கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர் கண்ணன் அடுத்ததாக இயக்கி வரும் படம் பூமராங். அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடிக்கிறார். ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த […]

Continue Reading

விஜய் படத்தில் மட்டுமல்ல, விஜய்சேதுபதி படத்திலும்…

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் சென்னையில் படபூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 24-ந் தேதி அதற்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியே இல்லை என்றாலும், சிறப்பு தோற்றங்களில் சில நடிகைகளை நடிக்க வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக கூறியுள்ளனர். மேலும், நயன்தாராவையும் சிறப்பு […]

Continue Reading