Tag: dulquer
4 விதமான கதைகளுடன் துல்கர் படம்
விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக தன்ஷிகா நடித்திருக்கிறார். ஸ்ருதி ஹரிஹரன், சாய் தமங்கர், பிரகாஷ் பேலவாடி, அன்சன் பால், அன் அகஸ்டின், சதீஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி உள்ளது. 4 விதமான கதைகளுடன் உருவாகியிருக்கும் இப்படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள் 11 […]
Continue Readingசமுத்திரகனியின் மலையாளப் படத்தில் தன்ஷிகா
dhan `கபாலி’ படத்தில் ரஜினி மகளாக தன்ஷிகா நடித்த பிறகு, அவருக்கு, பல்வேறு படங்களில் விதம் விதமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த `எங்க அம்மா ராணி’ படத்தில் 2 குழந்தைகளின் தாயாக நடித்தார். தற்போது மலையாள, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாபல் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார். […]
Continue Readingதுல்கருடன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்ஷிகா
தமிழில் விக்ரம் – ஜுவா கூட்டணியில் `டேவிட்’ என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் இந்தியில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் `சோலோ’ என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் – ஆர்த்தி வெங்கடேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான சாய் தன்ஷிகா இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். ஸ்ருதி […]
Continue Reading