ஆதித்ய வர்மா ஆன ‘வர்மா’!
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் விக்ரம் மகன் ‘துருவ் விக்ரம்’ நடிக்க பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது. இப்படத்தினை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் முடிவடைந்த நிலையில், படம் முழு திருப்தி அளிக்காததால் ஒட்டு மொத்த படத்தையும் தூக்கி எறிந்தது தயாரிப்பு நிறுவனம். மீண்டும் வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தினை துவங்க படக்குழு திட்டமிட்டது. இந்நிலையில், இப்படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரியாசா இயக்கவிருக்கிறார் என்ற […]
Continue Reading