பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் களத்தில் வேகம் காட்டி வருகிறார். மதுரையில் பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய கமல், பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தனது கட்சி பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், அப்பணிகளை முடித்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திடீரென சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் “உள்ளே-வெளியே” விளையாட்டு!

“ஓகி” புயலின் தாக்கத்தை விட விஷாலின் தாக்கத்தில் திக்குமுக்காடிக் கிடக்கின்றன செய்திகள். “BREAKING NEWS” வெறியர்களுக்கு இரண்டு நாட்களாய் செம்ம தீணியை போட்ட படியே இருந்தனர் விஷாலும், தேர்தல் ஆணையமும். அரசியலில் திடீர் எண்ட்ரியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் நடிகர் விஷால் எகிறி குதிக்க, பற்றிக் கொண்டது விவாத மேடைகள் எல்லாம். காணாமல் போன மீனவர்களை விட விஷாலுக்கு இருந்த “ஃபேஸ் வேல்யூ” தான் ஆர்.கே நகர் பரபரப்பிற்கு காரணமாகிப் போனதோ? என்னவோ?. நிலைமைக்கு ஏற்றார்போல் விஷாலை […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் கருத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு

கடந்த 2014 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் அளிக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர் இது குறித்து மேலும் சில வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த ஜூலை மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் […]

Continue Reading