அதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா

ஆர்யா கையில் கஜினிகாந்த், சந்தனதேவன் இரண்டு படங்கள் தான் இருக்கின்றன. ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிகழ்ச்சி முடிவில் தான் யாரையும் இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறினார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டிவிக்கு வந்தது பற்றி ஆர்யா கூறும்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சியை போன்றது அல்ல. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக்கொண்டேன். நீங்கள் […]

Continue Reading
Abarnathi

ஆர்யா விற்காக அழுத அபர்ணதி

நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்கு பெண் தேடுவதற்காக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஒரு பிரபல தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பேசிய வீடியோ அவர்களுக்கு போட்டுகாட்டப்பட்டது.   அபர்ணதியின் அம்மா பேசியதும் அவர் கதறி அழ துவங்கிவிட்டார். ‘நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அப்பா வேண்டாம் என தடுத்தார். நானே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என கூறினார். அதை மீறி நான் ஏன் இந்த […]

Continue Reading