இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா
இந்தி பட நாயகி பிரியங்கா சோப்ரா ஆங்கில டிவி தொடர்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய நெருங்கிய தோழி மாடல் அழகி மெர்க்கல். இவரை இங்கிலாந்து இளவரசர் ஹாரி தீவிரமாக காதலித்து வந்தார். இளவரசர் ஹாரி தனது காதலி மெர்க்கலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மே 19-ந்தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொள்கிறார். உலகம் முழுவதும் இருந்து இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள 600 பேர் […]
Continue Reading