முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை!, எதிர்வினையாற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு
முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை! எதிர்வினையாற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் […]
Continue Reading