ஃபகத் ஃபாசில் கைது!

புதுச்சேரி மாநிலத்திலுள்ள வீட்டு முகவரியில் போலியாக ஆணவங்கள் அளித்து சொகுசு கார்கள் வாங்கி கேரள மாநிலத்தில் பயன்படுத்துவதாக பகத் பாசில் மற்றும் அமலாபால் மீது அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, பா.ஜ.க எம்.பியும் சினிமா நடிகருமான சுரேஷ் கோபி மீதும் இதே விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் கேரள மாநில சினிமாதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பகத்பாசிலை, கேரள மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். […]

Continue Reading

இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாரான வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு […]

Continue Reading