விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில்  அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி”

ஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் “காக்கி”     இது வரை சினிமா வரலாற்றில் பல போலிஸ் கதை பின்னனியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது “காக்கி”       […]

Continue Reading

விஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிக்கும் புதிய படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

இவரது தயாரிப்பின் முதல் படத்தின் படப்பிடிப்பு ( பெயரிப்படாத படம் )சசிகுமார் 19 ) பொள்ளாச்சியில் சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.இதையடுத்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படம்  T  D ராஜாவின் இரண்டாவது தயாரிப்பாகும். ஆன்ட்ரூ லூயிஸின் கொலைகாரன், நவீனின் அக்னி சிறகுகள், பாபு யோகேஷ்வரனின் தமிழரசன் இத்துடன் மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். […]

Continue Reading

விஜய் ஆண்டனியின் புதிய பரிணாமம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்ததாக பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் `காளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியானது. இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு பணிகளை விஜய் ஆண்டனியே […]

Continue Reading