திகில் படமாக உருவாகிறது மாஸ்க்

மாதா எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் ஷோபா விஜயன் தயாரிக்கும் படம் “ மாஸ்க் “ கதாநாயகனாக ரிஷிதரன் அறிமுகமாகிறார். நாயகியாக ஷகானா நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, பிளாக் பாண்டி, சென்றாயன், யோகி, முனிஸ் ராஜா, மனோபாலாம், ஷகிலா,கிங்காங், போண்டா மணி, வெங்கல்ராவ், ஜெயமணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், சத்யேந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  புதுகை மாரிசா. இவர் பூவம்பட்டி, நடுஇரவு போன்ற படங்களை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் […]

Continue Reading

ஹாரர் படத்தில் நமீதா

தென்னிந்திய திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் வெள்ளித்திரையில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடிக்கும் படத்திற்கு ‘மியா’ என்று பெயர் வைத்துள்ளனர். நமீதாவுடன் இப்படத்தில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இ’ ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரித்திருக்கும் இப்படத்தை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர். ஹாரர் மூவியான இப்படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, […]

Continue Reading