எஸ் பி ஜனநாதன் வெளியிட்ட பேரழகி பர்ஸ்ட் லுக்

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் ‘காளி’ நாயகி ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ ஜே நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா […]

Continue Reading

உயில் ஒன்றில் நேதாஜியின் மர்ம மரணத்திற்கு விடை

ஆம்ஸி பிலிம்ஸ் சார்பாக ஆம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் தீபன் இயக்கியிருக்கும் திரைப்படம் “உயில் ஒன்று” இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்று வரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்பவர்களும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் தான் இது. இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி “விர்ச்சுவல் ரியாலிட்டி” தொழில் நுட்பத்தில் படத்தின் தலைப்பை வெளியிட […]

Continue Reading

பாலா படத்தின் மோஷன் போஸ்டர்

தாரை தப்பட்டை படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகாவும், மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி வி பிரகாஷும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சூர்யா வெளியிட்ட இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் […]

Continue Reading

ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி கொடுக்கும் இரட்டை விருந்து

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது, `விக்ரம் வேதா’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில், ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ‘கருப்பன்’ படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா வில்லனாகவும், தன்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் கிஷோர், பசுபதி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் ஒன்று நேற்று […]

Continue Reading