என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி”- தனுஷ்
முதன் முதலாக தனுஷ் நாயனாக நடித்திருக்கும் சர்வதேச திரைப்படத்திற்கு விநியோகபங்குதாரராக உயர்ந்திருப்பதில்YNOTX பெருமை கொள்கிறது. ‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் “பக்கிரி”. கென் ஸ்காட் இயக்கத்தில், அமித் திரிவேதி பாடல்களை இசையமைத்து வழங்க, பின்னணி இசைக்கு நிகோலாஸ்எறேரா பொறுப்பேற்று இருக்கிறார். மதன் கார்க்கி– தமிழ் பாடலாசிரியராக பணிபுரிந்திருக்கிறார். பக்கிரி திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் கதை களத்தை மையமாக கொண்ட திரைப்படங்களை இந்திய-தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில், அடுத்த நிலைக்கு […]
Continue Reading