கோலிவுட்டின் “ செம்ம பிஸி” நடிகர்!!

கோலிவுட்டில் தற்போதைய நிலவரப்படி படுபிஸியான நடிகர் யாரென்றால் ஜி.வி.பிரகாஷ் தான். மனிதர், இயக்குனர் பாலாவின் நாச்சியார் உட்பட ஐந்து படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பையும் இன்று பூஜையுடன் ஆரம்பித்திருக்கிறார். NY கிரியேட்டிவ் சினிமாஸ் மற்றும் NJ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ”100% காதல்” படத்தை தயாரிக்கின்றனர். எம்.எம்.சந்திரமெளலி என்பவர் இயக்குனராக அறிமுகமாகிற இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் லண்டனில் படமாக உள்ளது. ”100% காதலுடன்” என்று பெயரிடப்பட்டுள்ள […]

Continue Reading