அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை சரிவர செய்யாததால் தான் நாங்கள் களத்தில் இறங்குகிறோம் – நடிகர் ஆரி ஆவேச பேச்சு!
“தோனி கபடி குழு” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ தோனி கபடி குழு’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுக்கள். தமிழ் கலாச்சாரத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டை படமாக உருவாக்கி அதை இன்று மேடையேற்றியிருக்கும் படக்குழுவினருக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். அப்புக்குட்டி கூறினார், ‘குடி’ இல்லாமல் ஒரு ட்ரைலரைப் […]
Continue Reading