“கஜினிகாந்த்” – விமர்சனம்!!

ஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. சந்தோஷ் பி. ஜெயக்குமாருக்கு “ஹரஹர மகாதேவ்கி”, “இருட்டு அறையில்” இரண்டு படங்கள் வசூலைக் கொடுத்திருந்தாலும், அவர் மீது ஒரு முத்திரை விழுந்திருந்தது. இப்படி இரண்டு பேருக்குமே இருக்கிற நெருக்கடியை போக்கி இருக்கிறதா இந்த “கஜினிகாந்த்”?.. வாங்க பார்க்கலாம்… தீவிர ரஜினி ரசிகரான நரேன், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் “தர்மத்தின் தலைவன்” படத்திற்குப் போகிறேன். அங்கே திடிரென அவரது மனைவிக்கு பிரசவ வலி எடுக்க, தியேட்டரிலேயே ஆர்யா […]

Continue Reading

குடும்பத்துடன் நம்பி போகலாம் – “கஜினிகாந்த்” டைரக்டர் உறுதி!!

“ஸ்டூடியோ கிரீன்” சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் “கஜினிகாந்த்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட […]

Continue Reading

அதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா

ஆர்யா கையில் கஜினிகாந்த், சந்தனதேவன் இரண்டு படங்கள் தான் இருக்கின்றன. ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிகழ்ச்சி முடிவில் தான் யாரையும் இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறினார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டிவிக்கு வந்தது பற்றி ஆர்யா கூறும்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சியை போன்றது அல்ல. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக்கொண்டேன். நீங்கள் […]

Continue Reading

ரஜினியை அவமதித்த தயாரிப்பாளர்.. பொங்கி எழுந்த முன்னாள் செயல்!

ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ரஜினிகாந்துக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம் இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அந்த மாபெரும் கலைஞரை அவமதிக்கும் விதமாக கஜினிகாந்த் என்ற தலைப்பில் விளம்பரம் […]

Continue Reading