வர்மா துருவ்-க்கு ஜோடி கிடைச்சாச்சு !!

தெலுங்கில் ஹிட்டடித்த `அர்ஜுன் ரெட்டி’ படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். `வர்மா’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான நாயகி தேர்வு நடந்து வருகிறது. துருவ் ஜோடியாக நடிக்க `சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் `அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த ஷாலினி பாண்டே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பதாக சில […]

Continue Reading