ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம்!

விஜய் சேதுபதியைத் தேடி நல்ல கதைகளோடு இயக்குனர்கள் போகிறார்களா? இல்லை, நல்ல இயக்குனர்களை தேடி விஜய் சேதுபதி வளைத்துப் பிடிக்கிறாரா?… வரிசையாக இப்படி நல்ல நல்ல படங்களை எப்படித்தான் பிடிக்கிறாரோ மனிதர்! கதையைப் பிடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை அச்சு பிசகாமல் நடித்துத் தருவதிலும் அவர் வேறு ஒரு ஆளாக நிற்கிறார். திருஷ்டி கோலி போட்டுக் கொள்ளுங்கள் மக்கள் செல்வரே! விஜய் சேதுபதிக்கு அப்புறம் வருவோம். “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” […]

Continue Reading

அது வேறு.. இது வேறு!!

“ஹரஹர மஹாதேவ்கி” படத்திற்குப் பிறகு இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வரும் படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து”. இப்படத்திலும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, “ஸ்டுடியோ கிரீன்” சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். “ஹரஹர மஹாதேவ்கி” முழுக்க முழுக்க அடல்ட் காமெடியாகவே இருந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாக வறுத்தெடுக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக நன்றாகவே கல்லா கட்டியது. எனவே, அதே வகையிலான படமாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பே […]

Continue Reading

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – விஜய் சேதுபதி

  7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் […]

Continue Reading