கவுதம் மேனன் படத்தில் வில்லனாக களமிறங்கிய பிரபல நடிகர்
பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன் கொரோனா ஊரடங்கு நேரத்திலும், ’கார்த்திக் டயல் செய்த எண்’ மற்றும் ’ஒரு சான்ஸ் கொடு’ ஆகிய குறும்படங்களை எடுத்தார். தற்போது இவர் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் கதாநாயகனாகவும், ராஹே கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் கிருஷ்ணா நடித்திருப்பதாக கவுதம் மேனன் அறிவித்திருக்கிறார். […]
Continue Reading