Tag: Gautham Ramachandran
போராடும் குணம் கொண்ட பத்திரிக்கையாளராக ஷ்ரத்தா ஸ்ரீநாத்
நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரிச்சி’. இதில் நிவின் ஜோடியாக ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கெளதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். காஸ்ட் என் குரோவ் நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார், வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் நடித்தது பற்றி பேசிய ஷரத்தா, “தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லாத, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. […]
Continue ReadingRichie will be loved by the audience – Director Gautham Ramachandran
One movie which is very steadily gaining steam and becoming strong with each passing day is ‘Richie’ starring Nivin Pauly, ‘Natty’ Natraj, Shraddha Srinath, Prakash Raj, Raj Bharath and Lakshmipriya Chandramouli. This action movie is directed by Gautham Ramachandran. ‘Richie’ , Nivin Pauly’s first straight Tamil flick is all set for a grand release on […]
Continue Readingரிச்சியில் நிவின் பாலியின் முதல் முயற்சி !
கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உலிடவரு கன்டந்தே’ (Ulidavaru Kandanthe) படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. அவரோடு நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்துக்கு ‘ரிச்சி’ என பெயரிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்து தணிக்கைக்கு தயாராகி வருகிறது. தற்போது டிசம்பர் 1-ம் தேதி ‘ரிச்சி’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இப்படம் குறித்து […]
Continue Reading