கதை தேர்வு செய்ய குழம்பும் நடிகை

முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றாராம் நீர் வீழ்ச்சி நடிகை. இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்களாம். ஆனால், நடிகை கதை தேர்வில் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதுவரை நடிகையிடம் 80க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கதை சொல்லிவிட்டார்களாம். ஆனால், நடிகை திருப்தியடைய வில்லையாம். எந்த கதையை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கிறதாம். ஆனால், அவரிடம் கதை சொல்லப்போன இயக்குனர்கள் விட்டால் போதும் என்று தப்பி ஓடுகிறார்களாம்!

Continue Reading

மூன்றெழுத்து நடிகருக்கு மீண்டும் காதல்

பல தடவை காதலில் தோல்வி அடைந்த மூன்றெழுத்து நடிகர் தற்போது, ஒரு நடிகையுடன் பழக ஆரம்பித்து இருக்கிறாராம். நடிகையின் பெயரும் மூன்றெழுத்தில்தான் இருக்கிறதாம். சொந்த ஊர், கேரளா. அவருடைய முகவசீகரமும், மென்மையாக பழகும் சுபாவமும் நடிகருக்கு மிகவும் பிடித்து இருக்கிறதாம். இதேபோல் ‘ஒளிவு மறைவு இல்லாத’ நடிகரின் சுபாவம், அந்த நடிகைக்கு ரொம்ப பிடித்து இருக்கிறதாம். இருவரும் ஒரு நட்சத்திர ஓட்டலில் தினமும் சந்தித்து காதல் வளர்த்து வருகிறார்களாம். இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா? என்று நெருங்கிய […]

Continue Reading

தேவதாஸ் ஆன இரண்டெழுத்து நடிகர்

  இரண்டு எழுத்து நடிகர் வந்த புதிதில் பல நல்ல பெயர்களை எடுத்து வந்தாராம். பின்னர், பல சர்ச்சைகளில் சிக்கியதால் எந்த பட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்து வருகிறாராம். இவருக்கும் தெரு நடிகைக்குக்கும் காதல் வந்து, பின்னர் இருவரும் முறித்துக் கொண்டார்களாம்.   நடிகரை பிரிந்த பின்பு சென்னை பக்கம் வராமல் ஆந்திராவிலேயே தங்கி நடித்து வருகிறாராம் நடிகை. நடிகையை பிரிந்த துயர், அந்த இரண்டெழுத்து நடிகரை ரொம்பவே பாதித்து விட்டதாம். தாடி வளர்த்து, தன்னிலை […]

Continue Reading

காதலனுக்காக கதை கேட்கும் நாயகி

பெரிய நம்பர் நடிகை முதலில் மூன்றெழுத்து நடிகர் மீது காதல்வசப்பட்டாராம். அந்த காதல் முறிந்ததும், ஆட்ட நாயகனை பிடித்தாராம். அவருடன் திருமணம் வரை நெருங்கி கடைசி நேரத்தில், அந்த காதலும் முறிந்து போனதாம். டைரக்டரை பிடித்து அவரை பிரபலமாக்கி திருமணம் செய்து கொள்கிறேன், பார் என்று ஆட்ட நாயகனிடம் அவர் சவால் விட்டாராம். அதன்படி, இரண்டு சாமிகளின் பெயர்களை கொண்ட இளம் டைரக்டரை பிடித்து தன்வசப்படுத்தி, அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறாராம். அதற்கு […]

Continue Reading

கொள்கை மாற்றாத டீச்சர் நடிகை

தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த டீச்சர் நடிகை மீது புகார் பட்டியலை வாசிக்கிறார்களாம் அவருடன் நடித்த ஹீரோக்கள். நடிகை அறிமுகமான படத்தை பார்த்த பல நடிகர்கள் அவரை கமிட் பண்ண எவ்வளவோ முயற்சித்தார்களாம். படிப்புதான் முக்கியம் என்று போனவர் இப்போதுதான் வந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி இருக்கிறாராம். நடிகை நடிப்பைத் தவிர வேறு எந்த கெமிஸ்ட்ரிக்கும் இடம் கொடுக்க மாட்றாராம். இதனால் தான் நடிகர்களுடன் பிரச்சனை ஏற்படுகிறதாம். இதனால் பெரிய ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போடும் வாய்ப்பு மிஸ் […]

Continue Reading

கோலிவுட்டையே கிறுகிறுக்க வைத்த நாயகியின் பதில்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வர தொடர்ந்து முயற்சி செய்து வரும் சிங் நடிகை தொடக்கத்தில் நடித்த படங்கள் போதிய வரவேற்பை பெறாததால் தெலுங்கில் முழு கவனம் செலுத்தினார். தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாகவும் அங்கு வலம் வந்தார். சமீபத்தில் அந்த நாயகி நடித்த சிலந்தி படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் வரவேற்பு கிடைக்காததால், அந்த படத்திற்கு பிறகு நாயகிக்கு வாய்ப்பு குறைந்துவிட்டது. பின்னர் அவர் நடித்து தமிழில் வெளியான […]

Continue Reading

தமிழுக்கு முழுக்கு போடும் முடிவில் நடிகை

ஹீரோக்கள் தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது பேசி மாட்டிக்கொள்வது வழக்கம். அந்த லிஸ்ட்டில் ஒரு நடிகையும் சேர்ந்து சென்னை பக்கமே வரக்கூட முடியாமல் தவிக்கிறாராம். சமீபத்தில் நடந்த பைனான்சியர் வழக்கு விவகாரத்தில் பெரிய ஹீரோக்களே வாயைத் திறக்காமல் இருக்க, அந்த பூர்ணமான நடிகை பைனான்சியரை விமர்சித்து ட்விட் போட்டாராம். அப்போதே நடிகையை பலரும் எச்சரித்தார்களாம். ஆனால் அவரோ ‘நான் உண்மையை தானே சொன்னேன்’ என்று சமாளித்தாராம். இப்போது பைனான்சியரின் வெயிட்டை தெரிந்துகொண்ட நடிகை சென்னை […]

Continue Reading

காமெடி நடிகர் நிராகரித்த முன்னணி நடிகை

சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்ததோடு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் கொழு கொழு நடிகை. மான் நடிகருடன் ஜோடி போட நடிகைகள் தயங்கியபோது அவரோடு ஜோடி போட்ட முதல் முன்னணி நடிகை இவர் தானாம். மான் நடிகரின் ரேஞ்ச் இப்போது எங்கேயோ போய்விட்டதாம். ஆனால், நடிகையோ வாய்ப்புகள் இல்லாமல் பழைய நண்பர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு வலைவீசி வருகிறாராம். அப்படி ஹீரோவாகி விட்ட முன்னாள் காமெடியனான சாண்டலுக்கும் போன் போட்டு வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். அதற்கு […]

Continue Reading

கோடி கொடுத்தாலும் காக்கி அணியாத நடிகை

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறாராம். அந்த வகையில் அந்த நடிகை நடித்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றதாம். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து வெளியான அந்த படத்தில் லேசாக அரசியல் சாயம் வீசுவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தின் அடுத்த பாகம் வரும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் […]

Continue Reading

நோஸ்கட் செய்யும் அடல்ட் கதை நடிகர்

நவரசத்தின் வாரிசு, முன்னணி இயக்குனரின் படத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானாராம். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக சோபிக்கவில்லையாம். ஆனால் சமீபத்தில் வெளியான அடல்ட் படம் மூலம் ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கிறதாம். தொடர்ந்து அதேபோன்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். மேலும், புதியதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், அடல்ட் கதை இருந்தால் மட்டும் சொல்லுங்க என்று கேட்கிறாராம். அடல்ட் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் மகன் நடிகரிடம் யாராவது அட்வைஸ் செய்தால் சிரித்துக்கொண்டே நோஸ்கட் செய்துவிடுகிறாராம்.

Continue Reading