படம் இயக்க வரும் கூத்து நடிகை

எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தால் நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால், படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார் நடிகை! இதற்குமுன் ஒரு பேட்டியில், படம் இயக்குவது என்னுடைய ஆசை என்று கூறியிருந்த அவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், படத்தை இயக்க இருக்கிறாராம். இதையறிந்த சில நடிகைகள், நடிகைக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் எந்தப் […]

Continue Reading

ஏற்றம் தந்த இயக்குநர் மீது வருத்தத்தில் இருக்கும் நடிகர்

பறவை, விலங்கு பெயர்களில் காதல் படங்களை இயக்கிய அந்த இயக்குநர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ரயில் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், அந்த இயக்குநர் தற்போது அவருக்கு ராசியான விலங்கு படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் மூலம் புதிய நடிகரையும் அறிமுகப்படுத்துகிறாராம். இதனால் அந்த இயக்குநரால் ஏற்றம் பெற்ற தம்பி நடிகர் மனமுடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பறவை படத்தின் மூலம் தனது வாழ்க்கையில் ஒரு ஏற்றத்தைக் கொடுத்தது போல், விலங்கு படத்தின் […]

Continue Reading

கவர்ச்சிக்கு திரும்பத் தயங்கும் நடிகை

தமிழ்த்திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் நடிகை. அவர் தேர்வு செய்து நடித்து வரும் அனைத்து படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கேற்றாற் போல், அவரும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் நடிகைக்கு அவ்வப்போது வாய்ப்பு வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகை, தற்போது தெலுங்கின் முன்னணி நாயகர் ஒருவருடன் வரலாற்றுக் கதை ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே […]

Continue Reading

முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன்

சின்ன குஷ்பு என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் அந்த நடிகைக்கு தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்றெழுத்து படம் சரியாக போகவில்லை என்பதுதான் அந்த நடிகையின் மார்க்கெட் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், நடிகைக்கு வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். அவர்களுடன் நடிக்க நடிகை அதிக சம்பளம் கேட்டும் தயாரிப்பாளர்கள் அதைக் கொடுக்கவும் முன்வந்தார்களாம். ஆனால், அப்படி கீழிறங்கி சென்றால், […]

Continue Reading

மீம்ஸ்களால் அதிர்ந்து போன இயக்குநர்

நயன நடிகையும் காதலரும், சிவமான இயக்குனருமானவர் தற்போது சூர்ய நடிகரை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இருந்தாலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை இயக்குனர் வெளியிடாமலேயே இருக்கிறாராம். இதுநாள் வரை பொறுத்துப் பார்த்த சூர்ய நடிகரின் ரசிகர்கள், அந்த படத்தை பற்றியும், இயக்குனர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட ஆரம்பித்தார்களாம். இதனால் அதிர்ந்துபோன இயக்குனர் இப்போதைக்கு ரசிகர்களை சாந்தப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறாராம். அதாவது, பர்ஸ்ட் […]

Continue Reading

கதை தவிர்த்து கரன்சிக்கு திரும்பும் நடிகர்

தான் நடிக்கும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ரவுடி நடிகர், அவரது கொள்கையை தற்போது மாற்றிவிட்டாராம். அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியை தழுவ, தற்போது கதைகளுக்கு பதிலாக சம்பளத்தை வைத்து தான் படத்தை தேர்வு செய்கிறாராம். தற்போது அவர் நடித்து வரும் படங்களையும், இனி நடிக்கப் போகும் படங்களையும் சம்பளத்தை வைத்து தான் முடிவு செய்கிறாராம். சம்பளம் பிரச்சனையால் தான், சமீபத்தில் தேசிய விருது இயக்குநரின் படத்தில் இருந்தும் நடிகர் விலகினாராம். தேசிய விருது […]

Continue Reading

பெண்கள் இருந்த அறைக்குள் நுழைந்து மாட்டிக்கொண்ட காமெடி நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட காமெடி நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக இருந்த இரண்டெழுத்து காமெடி நடிகர் தற்போது தன் வசம் நிறைய படங்களை தன்வசம் வைத்துக் கொண்டு கல்லா கட்டி வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது இவருக்கென்று ஓட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை அவருக்கு […]

Continue Reading

அந்த நடிகருக்காக நிபந்தனைகளை தளர்த்திய நடிகை

சமத்தான நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் தொடர்ச்சியாக படங்களில் ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார். அப்படி நடிக்கும் படங்களிலும், ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்று நிபந்தனை விதித்து வருகிறாராம். ஆனால், ஒரேயொரு நடிகருக்காக அந்த நடிகை தன்னுடைய நிபந்தனைகளையெல்லாம் தளர்த்தியிருக்கிறாராம். அந்த மூன்றெழுத்து நடிகருடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஜோடி போட்டுள்ள நடிகை தற்போது மூன்றாவதாகவும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். […]

Continue Reading

தயாரிப்பாளரை மிரட்டும் ‘அ’ நடிகர்

சர்ச்சைக்கு பெயர் போன அந்த நடிகர் கடைசியாக நடித்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, மூன்று ‘அ’ க்களை கொண்ட படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே அந்த நடிகரின் படம் என்றால் சொன்ன நேரத்தில், சொன்னபடி ரிலீசாவதில்லை என்பது நாம் அறிந்ததே. ஆனால் நடிகர் மீதான அந்த பெயரை நான் மாற்றித் தீருவேன், படத்தை சொன்ன நேரத்தில் ரிலீஸ் செய்வேன் என்று படத்தின் இயக்குநர் வைராக்கியத்துடன் இருக்கிறார். ஆனால் இயக்குநரின் சபதம் பலிப்பதில் ஒரு […]

Continue Reading

கொலவெறி நடிகரை விட்டு பால் நடிகை விலக இதுதான் காரணமா?

கொலவெறி நடிகரும், பால் நடிகையும் சேர்ந்து நடித்த படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட அதன் இரண்டாம் பாகத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். இதனையடுத்து கொலவெறி நடிகரின் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பால் நடிகை. இதற்கிடையில், கொலவெறி நடிகரையும், பால் நடிகையையும் இணைத்து, வதந்திகளும், விமர்சனங்களும் பரவத் தொடங்கின. இது கொலவெறி நடிகரின் குடும்பத்தினரிடம் அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அந்த நடிகர், அப்படத்தின் இயக்குனரிடம் கலந்து பேசி, பால் நடிகையை படத்திலிருந்து […]

Continue Reading