ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி     இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.     இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் […]

Continue Reading

கல்தா கொடுத்த நடிகர்.. கலக்கத்தில் கௌதம்!

கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது வர வர அதிசயமான ஒன்றாகிவிட்டது. அவரது “எனை நோக்கி பாயும் தோட்டா”, “துருவ நட்சத்திரம்” படங்களே எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியாத நிலையில் இருக்கிறது. இரண்டு படங்களையுமே “எஸ்கேப் ஆர்டிஸ்ட்” மதனோடு இணைந்து தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து “பொன் ஒன்று கண்டேன்” என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்லிசூப்புலு’ […]

Continue Reading

ஒரு ஊரில் அழகே உருவாய் – கௌதமின் தேவதைகள்!

கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்பதை விட இந்திய சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்று சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும். கதாநாயகன் தொடங்கி காமெடியன், வில்லன் வரை அனைவருமே அழகாகவே இருப்பார்கள் கௌதமின் படத்தில். அவர்கள் அணிந்திருக்கும் ஆடை அழுக்கானதாக இருந்தால் கூட அதில் ஒரு நேர்த்தி மிளிரும். கௌதமின் கதாபாத்திரம் அனைத்துமே ஆங்கிலம் கலந்து பேசுவது நமக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் அது உறுத்தாது. அவரின் படங்களில், ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு ஓவியத் […]

Continue Reading

நரகாசூரனுடன் இணைந்த ஸ்டைலிஷ் வில்லன்!!

“துருவங்கள் 16” வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் அதிக எதிர்பார்ப்பிற்கு இடையில் இயக்கி வரும் படம் “நரகாசூரன்”. கௌதம் வாசுதேவ் மேனனின் “ஒன்ராகா எண்டெயின்மெண்ட்” மற்றும் கார்த்திக் நரேனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ”நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட்” இணைந்து தயாரிக்கும் இந்த படம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாயகன் சந்தீப் கிஷன் மற்றும் நாயகி ஆத்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த இறுதிகட்ட படபிடிப்பில் நடிகர் அரவிந்த் சாமி […]

Continue Reading