ஆகஸ்டில் ஆரம்பிக்கிறது கௌதமின் புதிய படம்!
இயக்குநர் கௌதம் வாசுதேவ் ஒரே நேரத்தில் விக்ரம் நடிக்கும் “துருவ நட்சத்திரம்” மற்றும் தனுஷ் நடிக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா” ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இவை மட்டுமல்லாமல் வேரொறு புதிய படம் இயக்குவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம். இதுகுறித்த தகவலை நடிகை அனுஷ்கா வெளியிட்டிருக்கிறார். சமீபத்திய பேட்டியொன்றில், “தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளில் திட்டமிடப்பட்டுள்ள படம் அது. பயணம், சந்திப்பு, அழகிய அனுபவம், அருமையான நட்சத்திரப் பட்டாளம் என்று சுவாரசியமான களம். […]
Continue Reading