திரையில் சந்திக்கலாம்.. அறிக்கை விட்டு ஆஃப் செய்யப் பார்க்கும் கௌதம்!!

அறிமுகமான முதல் படத்திலேயே எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். தனது இரண்டாவது படமாக, கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் “நரகாசூரன்” படத்தை ஆரம்பித்து, ஏறக்குறைய எல்லா வேலைகளையும் முடித்து விட்டார். இடையில் என்ன நடந்ததோ திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் கௌதம் மேனன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளைக் கூறி அதிர வைத்தார். இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டும் விதமாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Continue Reading