உறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி!

தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.  குறிப்பாக தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உறியடி” படத்தில் இடம் பெற்ற […]

Continue Reading

ரிலீசுக்கு தயாரான ஜி.வி.பிரகாஷின் 3 படங்கள்

கொரோனாவால் முடங்கிய படங்களின் படப்பிடிப்புகள் இப்போது மீண்டும் தொடங்கி உள்ளன. சசியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்து வந்தார். நாயகியாக திவ்ய பாரதி நடித்தார். மிஷ்கின் உள்ளிட்ட மேலும் பலர் படத்தில் உள்ளனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தியபோது கொரோனா பரவலால் தடங்கல் ஏற்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதால் பேச்சிலர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் நடித்த முக்கிய […]

Continue Reading

அஜித்துக்கு தயாரான புதிய கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அவர் இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கி உள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலந்துரையாடலில் அஜித் மற்றும் சுதா கொங்கரா படம் குறித்த கேள்விக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “அஜித்குமாருக்காக சுதா கொங்கரா சொன்ன […]

Continue Reading

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்

சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது. அதையும் இப்போது ஒருவர் […]

Continue Reading

கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity

  கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள்  இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity.  பிராண்டன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஜிவி பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரிக்கி பர்செல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு, தயாரிப்பாளர் பேசியதாவது, டெல்.கணேசன் பேசியதாவது,   “இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக்  வேலைக்காகத் தான் ஜிவியைச் சந்தித்தேன்..அப்போது […]

Continue Reading

அசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இடம் பெறும் ‘பொல்லாத பூமி…’ என்ற பாடலை நடிகர் […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஜி.வி.பிரகாஷ் உருவாக்கிய சிறப்பு பாடல்

உலக கோப்பை போட்டி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்காக இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. மேலும் 5 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை தவிர சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்த பணிகளுக்கு இடையே மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் அதிகம் வெளியில் தெரியாத சமூக சேவகர்களை யூடியூபில் அடையாளப்படுத்த இருக்கிறார். சினிமா […]

Continue Reading

ரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா

நேர்மறை அதிர்வுகள் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் மூலமாகவும், உயர்வான கருணை மூலமும் நம்மை சுற்றியுள்ள இடங்களில் உணரப்படுகின்றன. நடிகை அர்த்தனா இவற்றையெல்லாம் தன்னுள்ளே கொண்டிருக்கிறார் அவரது சக நடிகர்கள் பற்றி பொழியும் பாராட்டு மழையால். கடவுளின் தேசம் கேரளாவில் இருந்து வந்திருக்கும் அர்த்தனா ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார். செம வரும் மே 25ஆம் தேதி வெளியாகிறது. “ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் போது ஒரு சக நடிகையாக […]

Continue Reading

இப்படியும் இந்த விளையாட்டை பாக்கணுமா? – ஜீ.வி.பிரகாஷ் நறுக்!!

காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த 7-ந்தேதி (நேற்றுமுன்தினம்) ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. 5-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி […]

Continue Reading