மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ திரு. கமலஹாசனுடன் ஜிப்ஸி படக்குழுவினர்

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ திரு. கமலஹாசனுடன் ஜிப்ஸி படக்குழுவினர் ‘மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”.    – நடிகர்.பத்மஶ்ரீ கமலஹாசன். ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த நடிகர்,மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமலஹாசன், இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட […]

Continue Reading

 “ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு”

     எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை  ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.  இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் […]

Continue Reading

படப்பிடிப்பில் ஆட்டோகிராஃப், படபடப்பில் அறிமுக நாயகி

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் `ஜிப்ஸி’. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் துவங்கியது. இதில் ஜீவா, நாயகி நடாஷா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். முதல் படத்தில் நடித்து வரும் நடாஷாவுக்கு அதற்குள்ளாகவே தமிழில் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கி இருக்கின்றன. ‘‘மிஸ்.இமாச்சல் பிரதேசம் ஆன நடாஷா சிங் படித்தது பொறியியல். நடாஷா மாடலிங்குக்காக இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். தமிழ் […]

Continue Reading

ஜிப்ஸி முடிச்சிட்டு மலையாளப் படம்?

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான `கலகலப்பு-2′ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜீவா நடிப்பில் `கீ’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. ஜீவா தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் `கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ராஜுமுருகன் இயக்கத்தில் `ஜிப்ஸி’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ஜீவா மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல […]

Continue Reading

ராஜுமுருகன் – ஜீவா நம்பிக்கைக் கூட்டணி!

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகன். இவர் “ஜோக்கர்” படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான கதையை நிதானமாக எழுதி வந்தார். அதுமட்டுமல்லாமல், ராஜூமுருகன் பாலாவின் “வர்மா” படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். தற்போது ஜீவாவிடம், தனது கதையைக் கூறி சம்மதமும் வாங்கியிருக்கிறார். ராஜுமுருகனின் முந்தைய படங்களைப் போலவே இந்தக் கதையும் எதார்த்தமாக இருந்ததால் ஜீவாவும் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், மாறுபட்ட இந்தத் திரைப்படத்திற்கு “ஜிப்சி” எனவும் பெயரிட்டுள்ளார்கள். இந்த படத்தை […]

Continue Reading