ஹாய் சொன்ன கேத்தரினுக்கு செம ரெஸ்பான்ஸ் சார்
‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு ‘கடம்பன்’ படத்தில் கேத்தரின் தெரசா நடித்தார். தற்போது தமிழில் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பட உலகில் நுழைந்தபோது ‘நான் கவர்ச்சி காட்ட மாட்டேன். உடை அணிவதில் கட்டுப்பாட்டை மீற மாட்டேன்’ என்று கூறிய கேத்தரின் தெரசா இப்போது தெலுங்கு படங்களுக்காக தனது கொள்கையை தளர்த்தி வருகிறார். தற்போது தெலுங்கில் வெளியாகி இருக்கும் ‘கெளதம் நந்தா’ படத்தில் கவர்ச்சிக்கு ஹாய் சொல்லி நீச்சல் உடையில் நடித்து […]
Continue Reading