தனுஷுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை?

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.     இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க […]

Continue Reading

புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை. இந்நிலையில், நடிகை ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய […]

Continue Reading

தனுஷுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில்-ஹன்சிகா?

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் இரண்டு […]

Continue Reading

ஹீரோயிசம்’ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா.

விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி  போன்றோர் ஹீரோக்களை போன்று தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்து வசூல் ரீதியாகவும்  வெற்றிபெற்றுள்ளனர்.  இப்பொழுது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது. இப்படத்தை , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ்    P.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.ஹாரர் , காமெடி ,பேய்ப்படமாக   அனைவரும் பார்த்து […]

Continue Reading

ஆதி ஹன்சிகா இணையும் பார்ட்னர்

நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும்.      RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான “பார்ட்னர்” என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் ‘மகா’ நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் பார்ட்னர் படத்தில் மேலும் […]

Continue Reading

‘மஹா’வாக ஹன்சிகா!

ஹன்சிகா மோத்வானி நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த போஸ்டர்கள் வைரல் ஆகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஹன்சிகா மோத்வானி என்ற பெயருக்கு முன் “இளவரசி” என்ற தலைப்பை, மிக உற்சாகத்துடன் போஸ்டரில் அறிமுகப்படுத்தியிருந்தார் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல்.   “ஆம், நிச்சயமாக அவர் ஒரு இளவரசி தான். ஒரு இளவரசியின் அடிப்படைக் கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை. இந்த ஹால்மார்க் குணங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் ஹன்சிகா. நாயகி […]

Continue Reading

மேலும் மேலும் பிரம்மாண்டமாகும் ஹன்ஷிகாவின் புதிய படம்!!

“மசாலா படம்”, “ரோமியோ ஜூலியட்” மற்றும் “போகன்” போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் U.R.ஜமீல். அந்த நட்பின் அடிப்படையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் ஜமீல் சொன்ன கதைக்கு உடனே நடிப்பதற்கு ஓ.கே சொல்லி இருக்கிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அதே போல, சமீப காலமாக தனி முத்திரை பதித்து வரும் இசையமைப்பாளர் ஜிப்ரானும் இந்தப் படத்தின் கதைக்காக உடனே சம்மதம் சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு பிரபலங்களும் தன் படத்தில் அமைந்ததை மகிழ்வுடன் விவரிக்கிறார் ஜமீல், “அது […]

Continue Reading

குலேபகாவலி – விமர்சனம்!

அப்பாடா எவ்ளோ நாளாச்சு இப்படி வயிறு வலிக்க சிரிச்சு?? தேங்க்ஸ் டூ “குலேபகாவலி”. கருத்து இருக்கா ? இல்லை.. செண்டிமென்ட் இருக்கா? இல்லை.. லாஜிக் இருக்கா? இல்லை.. இப்படி பல இல்லைகள் இருந்தும், ஒரு படம் நம்மை மகிழ்விக்க வேண்டுமெனில் ஒன்று மட்டும் இருந்தால் போதும்… எண்டெர்டெயின்மெட்! “குலேபகாவலி” முழுக்க எண்டெர்டெயின்மெண்ட்..எண்டெர்டெயின்மெண்ட்.. எண்டெர்டெயின்மெண்ட் மட்டும் தான்.. நம்ம “ஊர்வசி ஊர்வசி” பிரபுதேவா அப்படியே திரும்பக் கிடைத்திருக்கிறார். என்னா ஸ்பீடு.. என்னா மூவ்மெண்டு.. சொன்னாலும் சொல்லாட்டாலும் பபுள்கம் பாடி […]

Continue Reading