நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை”. ஜனவரி 13 – ஒரு பாடல் ஆடியோ வெளியீடு.

வெற்றி நாயகன் அருண் விஜய், வெற்றி இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது .பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி #யானை பட ரசிகர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.ஜனவரி 13 காலை பாடல் அறிவிப்பு குறித்தான போஸ்டரை வெளியிடுகின்றனர். மாலை 5மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது.இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் […]

Continue Reading

சூர்யா-இயக்குனர் ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்

இந்தியாவின் புகழ் பெற்ற வெற்றி கூட்டணி சூர்யா – இயக்குனர்  ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்!   வெற்றி கூட்டணி சூர்யா – இயக்குனர்  ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்! இந்தியாவில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக்காகி, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்று, நேரடி தமிழ் படங்களுக்கு  நல்ல வியாபாரத்தை வெளிமாநிலங்களில் ஆரம்பித்து வைத்த திரைப்படம் […]

Continue Reading

சாமி ஸ்கொயரில் டிஎஸ்பியின் தெறி இசை

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சாமி ஸ்கொயர். விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் உருவாக்கி இருக்கும் இந்த […]

Continue Reading

சாமி2.. டாட்டா காட்டிய திரிஷா!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ”சாமி”. பதினான்கு ஆண்டுகள் கழித்து தயாராகும் சாமி படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் மீண்டும் விக்ரமுடன் நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தில் கூடவே கீர்த்தி சுரேசும் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார். அதில் திரிஷா கூறியிருப்பதாவது, ”கதையின் மாறுதல்களால், இந்தப் படத்திலிருந்து விலகுவதாக […]

Continue Reading

விக்ரம் படத்தில் முன்னணி நடிகர்கள்

அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விக்ரம் தற்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படும் ‘சாமி-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார். ஹரி இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு மற்றும் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் […]

Continue Reading

ஹரியின் அடுத்த படத்தில் டி.எஸ்.பி

   சாமி 2க்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீபிரசாத். புலி , இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் சாமி 2 படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்க நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஜுலை மாதத்தில் இதன் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் ஏற்கனவே ஹரி இயக்கிய சிங்கம் […]

Continue Reading

விக்ரமின் `சாமி-2′ படத்தில் இரண்டு கதாநாயகிகள்

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் `சாமி’ படத்தில் நடித்த த்ரிஷாவையே `சாமி-2′ விலும் நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். மேலும் ‘சாமி’ முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலரும் அதன் இரண்டாவது […]

Continue Reading

ஹரியுடன் மீண்டும் சூர்யா… சிங்கம் 4?

சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ படங்களை எடுத்தவர் இயக்குநர் ஹரி. அதுவும், ‘சிங்கம்’ மூன்று பாகங்களைக் கடந்துவிட்டது. நான்காவது பாகமும் வரும் என க்ளூ கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், மறுபடியும் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாகக் கூறியுள்ளார் ஹரி. ஆனால், இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகமாக இருக்காதாம். புதிய கதையொன்றில் இருவரும் இணைகிறார்களாம். தற்போது, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்ப வேலைகளில் இருக்கிறார் ஹரி. இன்னும் மூன்று மாதங்களில் ஷூட்டிங் போகிறார்கள். இந்தப் […]

Continue Reading