நுழைவுத்தேர்வு எழுதிய 53 வயது நடிகை
பிரபல குணசித்திர நடிகை ஹேமா. இவர் தமிழில் ஈரமான ரோஜாவே, விஷால், நயன்தாராவுடன் சத்யம், பிரஷாந்தின் சாகசம், பிரபுதேவாவின் தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு நடிகர்கள் சங்க துணைத்தலைவராகவும் இருக்கிறார். ஜனசேனா கட்சி சார்பில் 2014-ல் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மண்டபேட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஹேமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்ததால் அவரால் அதிகம் […]
Continue Reading