ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் இணைந்ததில், பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார் !

இந்த 2022 புத்தாண்டின் முதல் வாரம், நம் இல்லங்கள் எல்லாம், ஒரு அட்டகாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தரவுள்ள இன்ப வெளிச்சத்தால், ஒளி வீச போகிறது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 2022 ஆண்டின் முதல் வெளியீடான “அன்பறிவு” திரைப்படம் உலகளாவிய வெளியீடாக ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar ப்ரத்யேகமாக வெளியாகிறது. இப்படத்தின் காட்சி துணுக்குகள் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த நிலையில், அனைவரும் […]

Continue Reading

ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்‌ஷன்” படத்திற்காக பாடினார்!

டிரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்தரன் மிகப்பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தின் ஒரு பாடல் சிங்கிள் டிராக்காக வெளியானது. ஹிப் ஹாப் இசையில் சாதனா சர்கம் முதல்முறையாக பாடியுள்ள இப்பாடலை வெளியான சிலமணி நேரங்களிலேயே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். விஷால், தமன்னா நடிப்பில் இப்பாடலின் காதல் காட்சிகள் முழுவதும் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது. “இவன் தோளில் சாய்ந்தே நான் தொலைந்தால் என்ன.. இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன.. எனும் பா .விஜய்-யின்  வரிகள் இளைஞர்ளை கவர்ந்து you […]

Continue Reading