விருதுக்கு தேர்வாகி உள்ள ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் திரைப்படங்கள்

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய […]

Continue Reading

ஈழ பின்னணியில் உருவாகி ‘யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம்!

ஒரு சில குறிப்பிட்ட வகையான படங்கள் தணிக்கை சான்றிதழ்களை பொறுத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் அந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை இழக்கும். குறிப்பாக தமிழ் ஈழத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் போர்க்கள் காட்சிகள், இரத்தக்களரி, அழுத்தமான வசனங்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் அந்த காட்சிகளை வெட்டி எறிய மற்றும் வசனங்கள் ஒலியிழப்பு செய்ய தணிக்கை குழு வலியுறுத்தும். இருப்பினும், “சினம் கொள்” அந்த மாயையை உடைத்து, ‘யு’ சான்றிதழை பெற்று ஒரு முன்னோடியாக மாறியிருக்கிறது. கனடாவில் பிறந்து வளர்ந்த […]

Continue Reading

ஒரு நல்ல கதை தனக்குரிய திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் என்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

    ஜனரஞ்சகமான மசாலா சமாச்சாரங்களை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் திரைக்கு வந்த சில நாட்களிலேயே  தடமில்லாமல் மறைந்து போவதை நாம் கண்டிருக்கிறோம். ஒரு சில இயக்குநர்களே தங்கள் திறமையை தடமாக பதிப்பதில் முனைப்போடு இருப்பார்கள்.  இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. விரைவில் வெளிவர இருக்கும் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் ஜனரஞ்சகமும், சிந்தனையை தூண்டும் கருத்தும் ஒருங்கே கொண்ட படமாகும்.  “ஆரோகனம்” மற்றும் “அம்மினி” ஆகிய படங்களின் மூலம் எல்லாத்தரப்பு மக்களின் […]

Continue Reading

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹவுஸ் ஓனரான லட்சுமி ராமகிருஷ்ணன்

வித்தியாசமான படைப்புகளால் பலரால் பாராட்டப்பட்டு வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் அடுத்ததாக ‘ஹவுஸ் ஓனர்’ என்னும் படத்தை இயக்க இருக்கிறார். இதில் அசோக் செல்வன் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக உருவாக்க இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை பற்றி இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, “நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் […]

Continue Reading