கடைகளை அடைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் […]

Continue Reading