சாம்பியன்ஸ் கோப்பை 2–வது அரைஇறுதியில் இந்தியா–வங்காளதேசம்
இங்கிலாந்தில் நடந்து வரும் 8–வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டி விட்டது. பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணியாக வர்ணிக்கப்படும் இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. அடுத்து இலங்கையுடன் 321 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்ததால் மெத்தனப் போக்கே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையாக ஆடிய இந்திய அணி எதிரணியை 191 ரன்களில் சுருட்டி அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தது. பர்மிங்காமில் […]
Continue Reading