இமான் 100!
தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளர்களில் நிச்சயம் இவருக்கு இடமுண்டு. பெரிய பட்ஜெட் படமோ, சிறு பட்ஜெட் படமோ இவரது பாடல்கள் படத்திற்கு வேறு அந்தஸ்த்தை தரும். அதே போல பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற பாகுபாடில்லாமல் இவரது இசை ஒலிக்கும். குறுகிய காலத்தில் அதிக அளவிலான புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரையேச் சாரும். 15 ஆண்டுகள் என்ற அசாதாரணாமான இசைப் பயணத்தில் 100 படங்களுக்கு இசையமைப்பது என்பது எளிதான காரியமில்லை. அறிமுகமான தினத்திலிருந்து […]
Continue Reading