இதெல்லாம் ஒரு பெருமையா??

முன்னரெல்லாம் தணிக்கைக் குழுவினரிடம் “A” செர்ட்டிஃபிகேட் வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் கேட்பார்களாம். ஆனால் இப்போதெல்லாம் “ப்ளீஸ் எனக்கு எப்படியாச்சும் “A” செர்ட்டிஃபிகேட் கொடுங்க” என கெஞ்ச ஆரம்பித்து விடுவார்கள் போல. “ஹர ஹர மஹாதேவ்கி” என்ற “செமி பிட்டு” படம் தந்த உற்சாகத்தில், தாண்டி குதித்து அடுத்ததாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” என சங்கத் தமிழ் தலைப்போடு பொங்கி வழியும் ஆபாசத்தை படமெடுக்கக் கிளம்பியது அதே குரூப். “ஃபர்ஸ்ட் லுக்”, “டீசர்”, “சிங்கிள் டிராக்” என […]

Continue Reading

சன்தோஷ் P ஜெயக்குமார் படத்தில் ஆர்யா

STUDIO GREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப்படத்தை ஹர ஹர மஹாதேவகி ,மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து  படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது.  இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.   மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

Continue Reading

எதிர்பார்ப்பை கிளப்பும் ஓவியாவின் பேய்ப் படங்கள்

டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `யாமிருக்க பயமே’. த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக ஓவியா நடிக்கிறார். காமெடி கலந்த பேய்ப் படமாக உருவாக இருக்கும் […]

Continue Reading