ஜோதிகாவின் பாராட்டைப் பெற்ற இளம் தேவதை

பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில், ஜி வி பிரகாஷ் காதலியாக, கர்ப்பிணியாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இவானா. இது குறித்து அவர் பேசிய போது, “எனது சொந்த ஊர் கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள சங்கனஞ்சேரி. அப்பா வியாபாரம் செய்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். என்னுடைய சொந்த பெயர் அல்லினா. சினிமாவுக்காக இவானா ஆக்கினார்கள். எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். எனக்கு வயது 17. இப்போது பிளஸ்-2 படிக்கிறேன். என் […]

Continue Reading

நாச்சியார் விமர்சனம்!

மைனர் ஜெயில், காமெடி பிராமண ஜட்ஜ், “வத்தல்குழம்பு மண்டை” ஹீரோ, அநியாயத்திற்கும் வெகுளி ஹீரோயின் என பாலாவின் “டெம்ப்ளேட்” கொண்ட இன்னொரு படம் இந்த “நாச்சியார்”. எனினும், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை படங்கள் தந்த அயர்ச்சியிலிருந்து பாலாவே ஆசுவாசப்பட்டுக்கொள்ள “நாச்சியார்” உதவக்கூடும். இவானா இளம் கர்ப்பிணியாகவும், ஜி.வி.பிரகாஷ் இவானாவைக் கற்பழித்ததாகவும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜோதிகாவும், அவரோடு பணிபுரியும் மற்றொரு அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்திருக்கிறார்கள். வழக்கின் […]

Continue Reading