“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் !

சிறிது காலமாக சிம்பு பட அப்டேட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் அவரது ரசிகர்கள். இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும்  “மகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  சிம்புவின் அதிரடி தோற்றத்தில் வெளியானது, அவரது ரசிகர்களை  உற்சாகத்தின் உச்சாணி கொம்பில் அமர்த்தி வைத்திருக்கிறது. ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்புவின் தோற்றம்,  வெளியான நொடியிலிருந்தே  பரபரப்பாய் பகிரபட்டு வருகிறது.  “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் […]

Continue Reading

ஹன்சிகாவின் திரையுலகப் பயணத்தில் முக்கிய திருப்பம்

தமிழ்ப் பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ஹன்சிகா. இவர், பெரும்பாலும் ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படங்களிலேயே நடித்திருக்கிறார். சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே ஹீரோயின்கள் விரும்புகிறார்கள். அதுபோன்ற நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய படத்தில் ஹன்சிகா நடிக்க இருக்கிறார். புதிய இயக்குனர் ஜமீல் இந்த படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது… “ஹன்சிகா அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார். இது சஸ்பென்ஸ் திரில்லர் படம். இதுவரை இவர் நடிக்காத புதிய […]

Continue Reading