தமிழ் பெண் என்பதால் வாய்ப்பு கிடைத்தது!

அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஜனனி ஐயர். தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்திற்காக போராடி வரக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவராகத் தான் இன்று வரை போராடி வருகிறார். வருகிற 29ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் “பலூன்” படம் திரை வாழ்க்கையில் திருப்பு முனையைக் கொடுக்கும் என ஜனனி ஐயர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “பலூன்” படத்தில் 1980களில் நடிக்கும் கதை பகுதியில் நான் நடித்திருக்கிறேன். இதில் அந்த காலத்து பெண் போல […]

Continue Reading

என் கதை காப்பிதான் – சினிஷ்

70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி  நடிக்க,  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரா சினிமாஸ் மகேஷ் வெளியிடும் இந்த படத்தின் ட்ரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது.    சினிமாவில் எனது முதல் படம், நண்பர் அருண் பாலாஜி தான் இயக்குனர் சினிஷை எனக்கு […]

Continue Reading